Note: Scroll down for this post in English
முன்னனிஆங்கில நாளேடான தி இந்துவின் முதன்மை ஆசிரியராய் திரு. சித்தார்த் வரதராஜன் கஸ்தூரி & சன்ஸ் குழுமத்தில் எழுந்த கடும் எதிர்ப்பையும் மீறி என். இராமின் இடத்தில் நியமிக்கப்பட்டார். கஸ்தூரி & சன்ஸ் குடும்பத்தினரே இதுவரை அப்பதவியில் இருந்து வந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது ஜனதா கட்சியின் தலைவரான சுப்ரமணியன் சுவாமி இந்திய பிரஸ் ரிஜிஸ்ட்ராருக்கு எழுதியுள்ள கடிதத்தில் “அமெரிக்க குடியுரிமை கொண்டவரும், இந்தியரல்லாதவருமான சித்தார்த் வரதராஜன் ஓர் இந்திய செய்தி நாளேட்டின் ஆசிரியராக செயல்படுவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கெதிரானது” என்று கூறியுள்ளார். மேலும் அவரை இந்து நாளேட்டுக்கு ஆசிரியராக செயல்படுவதிலிருந்து தடை செய்ய வேண்டுமென்றும் கூறியுள்ளார்.
சுப்ரமணியன் சுவாமி எழுதிய கடிதம்
Subramanian Swamy ( President of Janata Party ) is once again raising storm by sending a letter to THE PRESS REGISTRAR of India and asking him to declare the appointment of Mr. Siddharth Varadarajan as the Chief Editor of THE HINDU "null & void" since he is a US citizen. Mr.Swamy has additionally states that its not possible for a foreign citizen to become the Editor-in-Chief of an Indian Newspaper according to our constitution.
http://bit.ly/MBu1vT
The detailed letter of Mr. Subramanaian Swamy to the Press Registrar can be seen & downloaded from the links given below.
http://bit.ly/KDM9L2
http://www.scribd.com/mobile/ doc/96534627#
Comments on this issue from Mrs. Malini Parthasarathy who is one of the members of Kasturi & Sons family can be seen in her twitter feed http://twitter.com/MaliniP

http://www.scribd.com/mobile/
Comments on this issue from Mrs. Malini Parthasarathy who is one of the members of Kasturi & Sons family can be seen in her twitter feed http://twitter.com/MaliniP
No comments:
Post a Comment